தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
புதன், 10 அக்டோபர், 2012
தாய்க்கு சமர்ப்பணம்
தாய்
பனித்துளியாய் இருந்த நம்மை ,
முத்தாக மாற்றிவிட்டு!
கிளிஞ்சலாய் ஒதுங்கி நிற்கும் சிப்பி !!!
தன்னிகரில்லா தியாகத்தால்
தரணியைத் தாங்கும் தங்கமகள்!!!
ஆம்! அத்தகைய தங்கத் தாயின்
தன்னிகரில்லா தியாகத்துக்கு
இந்த அன்பு மகனின்
எளிய பரிசு!
- தல்லிதாசன்
1 கருத்து:
Unknown
14 அக்டோபர், 2012 அன்று 9:48 AM
Good start da... :)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Good start da... :)
பதிலளிநீக்கு