ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை ( PROTOCOLS )


     நிலையற்ற பொருளாதாரம், உள்நாட்டுப் போர்கள், கலவரங்கள், அதனால் நிகழும் ஆட்சி மாற்றங்கள் அல்லது ஆட்சி கவிழ்ப்புகள், திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள், தீவிரவாதப் பெயரில் நிகழும் அட்டுழியங்கள் என உலகின் குழப்பமான சூழ்நிலைக்கு மூல காரணம் என்ன? ஊடகம், பொருளாதாரம், கல்வித்திட்டம், அரசியல், அரசு இயந்திரம் என அனைத்திலும் தங்களுடைய ஆளுமையை செலுத்தி உலகையே ஆளத்துடிக்கும் ஓர் இனத்தின் கடமையாய் விளக்கப்பட்ட பட்டியலின் சாரம் என்ன? பல நூற்றாண்டு காலமாக தனக்கென தனி தேசம் கூட இல்லாமல், நாடோடிகளாய், வந்தேறிகளாய் உலக நாடுகளில் தஞ்சமடைந்த ஒரு இனம் இந்த உலகையே வசப்படுத்த தீட்டிய நயவஞ்சகத் திட்டம் என்ன?இந்த கேள்விகளுக்கான பதிலை தங்கள் பலவீனத்தை பலமாக மாற்றி, யூதர்கள் என்னும் புத்திமான்கள் விரித்த மாயவலையின் ஒவ்வொரு நூலாய் எடுத்துரைக்கிறது இந்நூல்.
     மக்களை முட்டாள்களாக்கி, உலகின் பல நாடுகளை தங்கள் கைப்பாவையாக மாற்றிய ராஜதந்திரத்தை விளக்கும் யூதர்களின் அறிக்கை,தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வையும் கூறுகிறது.  உலக நாடுகள் அனைத்தையும் ஜெர்மனியின் காலனியாக்கத் துடித்த ஹிட்லர், தனக்கு போட்டியாக யூதர்கள் இருக்க கூடாது என்று எண்ணித்தான் அவர்களை இரக்கமின்றி கொன்று குவித்தாரோ? என்ற கருத்துக்கும் விளக்கமுண்டு பின்னினப்பில்.
     சுருக்கமாக சொல்வதானால் உலகின் இன்றைய தலையாய பிரச்சினைகளுக்கு மூல காரணமும், அதற்கான தீர்வுகளும் அடங்கியது இந்த அறிக்கை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல்.
                       - தல்லிதாசன் 

மது


மனைவி மக்களை மறந்து
சிற்றின்பச் சிறகைத் தேடும்
மடையனுக்கு உற்சாக பானம்!

பிள்ளைகளின் பசியைக் கண்ட
அவனது மனைவியின் வயிற்றில்
அடுப்பை ஏற்றும் எரிபொருள்!

நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு
காத்திருக்கும் அவன் பிள்ளைகளின்
வாழ்வை சிதைக்கும் திராவகம்!

சீர்கெட்ட மகனைக் கண்டு
நித்தம் நித்தம் மரணிக்கும்
அவனது பெற்றோரின் கண்ணீர்!

ஒழுக்கத்தை ஒடுங்க வைத்து
சமூகத்தை சீரழிக்கத் துடிக்கும்
நயவஞ்சகர் காக்கும் நஞ்சு!

அன்னை தரும் அன்புபோதை!
தந்தை தரும் அறிவுபோதை!
மறந்தா சென்றாய் மதுக்குடிக்க?

மனைவி தரும் இன்பபோதை!
மழலை தரும் செல்லபோதை!
மறுத்துப் போனாயோ மதுக்குடிக்க?

மயக்கத்தில் மதியிழக்கும் மனிதனே
சற்றே யோசி! மதுதரும்
போதை மாயையென்று தெரியும்!
                     - தல்லிதாசன்

எபோலா வைரஸ்


உலகையே ஆளத்துடிக்கும்
வஞ்சக நரிகளின் சிந்தனையில் பிறந்த வேதனை!

மனிதாபிமானத்தை மறுதளித்த 
பணப்பேய்களின் வீட்டுப்பயிர்!

மருத்துவப்பெயரில் கொள்ளையடிக்க 
திறந்த மற்றுமொறு வாசல்!

நோய்க்கு மருந்தெனும் காலம் சென்று! 
மருந்துக்கு நோய்தேடும் மறுமலர்ச்சியின் அடையாளம்!!!
                                    - தல்லிதாசன் 

நாம் யார்?


மண் குடிசையில் வாழ்ந்தாலும்
மனிதாபிமானத்தில் மன்னர்கள் நாம்!

எதிரியையும் நாணச் செய்யும்
விருந்தோம்பலின் விற்பன்னர்கள் நாம்!

செய்நன்றி மறவாத மனதால்
நன்றியுணர்வு நிறைந்தவர்கள் நாம்!

பொறியியல் மருத்துவம் கலையென
அறிவியலின் ஆதாரம் நாம்!

புறமுதுகை புறக்கணிக்கும் நெஞ்சுரத்தில்
வீரத்தின் விளைநிலம் நாம்!

வீரத்தால் வெல்ல முடியாததால்
வஞ்சனையால் வீழ்த்தினர் நம்மை!

ஆம்!சாதி மதம் மொழியென
நஞ்சை கலந்தனர் நம்நெஞ்சில் !

நம்கரத்தால் நம்கண்களை குருடாக்கி
அளவின்றி அபகரித்தனர் நம்செல்வங்களை!

வாழ வழின்றி தவித்தவர்கள்
நம்மை அடிமையாக்கி ஆள்கின்றனர்!

ஏனிந்த அடிமைத் தூக்கம்!
எழுந்துநில் சற்று சிந்தித்துப்பார்?

உன்னைப் படைத்த இறைவனிடம்
நீபேச, வேண்டுமோ ஓர்தரகர்!

வியாபாரம் பேசி விலைக்கு
வாங்க வேண்டுமா சந்தோசத்தை!

அகற்று உன் அறியாமையை
ஆண்டவன் தெரிவான்!
ஆண்டவன் மட்டுமே தெரிவான்!
                     -  தல்லிதாசன்

மதம்


நல்மார்க்க நதியில் பயணித்து
இறைவன் என்னும் பெருங்கடலை
அடைய உதவும் பரிசல்!

நீயோ! சாதியெனும் அறைகள்
பலகொண்ட கப்பலைக் கட்டினாய்!
அறைக்குள் மக்களைப் பூட்டி
அதிகாரம் படைத்தவன் நானெ்றாய்!

உம்தலைக் கணத்தின் சுமையால்
சேற்றில் அமிழ்ந்தது கப்பல்!
நல்மார்க்க வழியை விடுத்து
எங்கே செலுத்துகிறீர் மதத்தை?

நீங்கள் பூட்டிய அறைகள் 
காலியாகும்! சேதங்கள் அதிகமாகும்!
நீதடுக்க நினைத்த நதியில்
உன்கப்பலும் கரைந்து போகும்!

இறைவனை அடைய விரும்பினால்!
மதத்தை விட்டொழி யுங்கள்!
நல்ல மார்க்கத்தை போற்றுங்கள்!
சாதியை தூக்கி எறியுங்கள்!
உலக உயிர்களை நேசியுங்கள்!
                       - தல்லிதாசன்

நிலவில் ஏன் தேய்பிறை


அந்தி மாலைப் பொழுதினிலே!
அகிலம் இருளத் தொடங்கயிலே!
கர்வம் கொண்டு வந்ததன்று 
பௌர்ணமி நிலவொன்று!!!

ஆர்ப்பரித்த தென்றலது! தவப்பயனாய் 
தரணி கருதும் தங்கச்சிலையவள் 
பின்னழகில் கிறங்கிய சிகையை !
மேகமாய்த் தவழவிட்டு சந்திரனுக்கு 
சமிக்ஞை காட்ட!

வெகுண் டெழுந்த மயிரிழைகள் 
மயில் தோகையாய்! வளம்கொண்ட 
அவள் வதனம் மறைக்க !
அடங்காத இளங்காற்றும் சண்டையிட! 

வில்லாய் வளைந்த கேசமது 
இதழிடுக்கில் இடம்பிடிக்க! அவ்வில்லில் 
நாண்பூட்ட ஆதவன் அனுப்பினான் 
தன்னிளங் கதிரை! வெட்கப்பட்ட 
வெள்ளி  நிலாவும்  தவமிருந்தது!
ஈடில்லா அவ்வழகைப் பெற!

மூன்றாம் பிறையாய் உடலை
வருத்தியும்! எட்டாக் கனியான
எழிலை நினைத்து! நித்தம்
உருகி அமாவாசை இரவில்
அமைதியாய் மாய்த்தது தன்னை!!!
                 - தல்லிதாசன்