நிலையற்ற பொருளாதாரம்,
உள்நாட்டுப் போர்கள், கலவரங்கள், அதனால் நிகழும் ஆட்சி மாற்றங்கள் அல்லது ஆட்சி
கவிழ்ப்புகள், திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள், தீவிரவாதப் பெயரில்
நிகழும் அட்டுழியங்கள் என உலகின் குழப்பமான சூழ்நிலைக்கு மூல காரணம் என்ன? ஊடகம்,
பொருளாதாரம், கல்வித்திட்டம், அரசியல், அரசு இயந்திரம் என அனைத்திலும் தங்களுடைய
ஆளுமையை செலுத்தி உலகையே ஆளத்துடிக்கும் ஓர் இனத்தின் கடமையாய் விளக்கப்பட்ட
பட்டியலின் சாரம் என்ன? பல நூற்றாண்டு காலமாக தனக்கென தனி தேசம் கூட இல்லாமல்,
நாடோடிகளாய், வந்தேறிகளாய் உலக நாடுகளில் தஞ்சமடைந்த ஒரு இனம் இந்த உலகையே
வசப்படுத்த தீட்டிய நயவஞ்சகத் திட்டம் என்ன?இந்த கேள்விகளுக்கான பதிலை தங்கள்
பலவீனத்தை பலமாக மாற்றி, யூதர்கள் என்னும் புத்திமான்கள் விரித்த மாயவலையின் ஒவ்வொரு
நூலாய் எடுத்துரைக்கிறது இந்நூல்.
மக்களை முட்டாள்களாக்கி,
உலகின் பல நாடுகளை தங்கள் கைப்பாவையாக மாற்றிய ராஜதந்திரத்தை விளக்கும் யூதர்களின்
அறிக்கை,தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வையும் கூறுகிறது. உலக நாடுகள் அனைத்தையும்
ஜெர்மனியின் காலனியாக்கத் துடித்த ஹிட்லர், தனக்கு போட்டியாக யூதர்கள் இருக்க
கூடாது என்று எண்ணித்தான் அவர்களை இரக்கமின்றி கொன்று குவித்தாரோ? என்ற
கருத்துக்கும் விளக்கமுண்டு பின்னினப்பில்.
சுருக்கமாக சொல்வதானால்
உலகின் இன்றைய தலையாய பிரச்சினைகளுக்கு மூல காரணமும், அதற்கான தீர்வுகளும் அடங்கியது
இந்த அறிக்கை.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல்.
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக