வானத்து விண்மீனாய்
நீ விளங்க!
உனைக்கண்டு நீர்மீனாய்
நான் ஏங்க !
தணிவதில்லை இந்த
மோக தாகம்! - பெண்ணே!
என்காதல் மலரை
நீ சூடும்வரை!
-- தல்லிதாசன்
பின்னீட்ட டா..... அருமை....
பதிலளிநீக்கு