ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

கொஞ்சம் காமம்

காதலென்று பறைசாற்ற
நல்லமனம் விரும்புகிறது!
காமமென்று பசியாற்ற
கள்ளமனம் உந்துகிறது!

உன் மூச்சுக் காற்றை
முத்தமிடும் தருணங்களில்!
நல்ல மனதோடு
கள்ள மனமும் சேர்வதால்!
என்இதயம் பெருத்து
என்னை வருத்துகிறது!

                           — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக