ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தனிமை

உயிரற்ற அனைத்துமே
உறவுகளாய் தெரியும்
தருணம் தனிமை!

                           — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக