ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சோதனைகள் போதும்

என்காதலே உன் சுவடு எங்கே!
அதைத்தேடியே இரு விழிகள் இங்கே!

நான் கவலைகள் கற்கவா
கண்ணாமூச்சி காட்டுகிறாய்?
இல்லை!
என் வலிமைகள் அறியவா
தனிமையைத் தருகிறாய்?

சோதனைகள் போதும்!
சோர்ந்துவிட்டேன் நானும்!

                                — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக