நாடோடி வாழ்வில் காடோடித் திரிந்து!
வேலியிலா வாழ்வு அமைத்து! மிருக
வேட்டை ஆடி பங்கிட்டு பசியாறினான்!
பேசத் தெரியாத மனிதன்!
உழவு அறிந்து! ஒன்று சேர்ந்து!
விதைத்ததை அறுத்து இலையில் விருந்தாக்கி!
விலங்கையும் நேசிக்கத் தொடங்கினான் மொழி
அறிந்த நாகரீக மனிதன்!
நாடோடி வாழ்க்கையிலும்! ஊர்கூடி வாழ்கையிலும்!
மதத்தையும் கடவுளையும் படைக்காத மனிதன்!
இரண்டையும் படைத்தபின்! பகுத்தறிவை மறந்து!
நாட்டில் வாழும் மிருகமானான்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக