அடிக்கடி அரும்பும்
கண்ணீரின் ஆழத்தில்! என்!
சோகங்களைப் புதைக்கிறேன்!
கண்ணீரின் ஆழமும் நீயறியாய்! என்!
சோகத்தின் சுவடுகளும் நீயறியாய்!
அதைப்பற்றி எனக்கு கவலையில்லை
ஆனால்!
நீ எப்போது உணர்வாய்?
உன்னைத் தவிர
வேறெதுவும் நான்அறியேன்!
எனும் உண்மையை!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக