ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சிக்காகோ பயணம்

வேகமாய் வீசும் வெள்ளைத் தென்றல்!
காற்றைக் கிழிக்கும் வாகனப் பயணம்!
வேகத் தடையாய் சாலைப் பனி!
காய்ந்த மரங்களை கட்டியணைத்த வெள்ளைத்தீ!
வெள்ளை தேசத்தின் சின்னமாய் வெள்ளைவயல்கள்!

மண்ணின் வெள்ளை!
மக்கள் மனதிலும் இருக்குமென்ற நம்பிக்கையில்!
சிக்காகோ நகரம் நோக்கிய பயணம்!

                           — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக