சனி, 5 செப்டம்பர், 2015

ஐயம் தீர்ப்பாயா???

விழியின் ஒளியில்
மொழிபேசும் வித்தை அறிந்தேன்!

ஏனோ ஓர்ஐயம் எனக்கு!

இது காதலா?
இதுதான் காதலா?
இதுவும் காதலா? - என்று!

ஐயம் தீர்ப்பாயா?

வேலை யிழந்த இதழ்களில்
இதமாய் ஓர் முத்தமிட்டு!

                   -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக