சனி, 5 செப்டம்பர், 2015

கவிதை:

என்னை நான் தொலைத்துவிட்டேன்!

நம்மைப் பற்றிய கனவுகளிலா!
உம்மைப் பற்றிய நினைவுகளிலா!

விவரம் ஏதும் அறியாததால்!
உம்இதயத்தில் தேடுகிறேன் என்னை!

                       -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக