சனி, 5 செப்டம்பர், 2015

யார் நீ


வேதனைகள் சுமக்க பிறந்தவனா நீ!
அல்ல அல்ல!

சாதனைகள் படைக்க பிறந்தவன் நீ!
இந்தப் புவியாளப் பிறந்தவன் நீ!
புதுவிதி எழுதப் பிறந்தவன் நீ!

உன் கண்ணீருக்கு விடைகொடு!
உன் கண்களுக்கு ஒளிகொடு!

உனக்காகக் காத்திருக்கும் காலத்திற்கு! - வரலாற்றில்
உன்பெயரை எழுதும் வரம்கொடு!

                 -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக