சனி, 5 செப்டம்பர், 2015

அக்கப்பஞ்சர் மருத்துவர்

மழையோடு பயணித்த
ரயில் பயணம் முடிந்து!
நடைமேடையில் நடை போடுகையில்!

மனமெல்லாம் உற்சாகம்!
உடலெங்கும் புத்துணர்ச்சி!

இருந்தும் ஓர்குழப்பம் எனக்கு!
ரயில் பயணத்தில் எதிர்காற்று
எடுத்து வந்த மழைத்துளிகள் 
அக்கப்பஞ்சர் மருத்துவம் பயின்றது 
எங்கே என்ற குழப்பம்!
                       -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக