ஒளியில் தெரியும் நிழலது
இருளில் தெரிவது இல்லை!
இருளில் தெரிவது இல்லை!
அதுவிலகிச் சென்றதாய் அர்த்தமில்லை!
உள்ளிருந்து வழிநடத்த ஒன்றிணைந்தது!
உள்ளிருந்து வழிநடத்த ஒன்றிணைந்தது!
உடல்கள் பிரிந்து இருந்தாலும்
உள்ளத்தில் நெருக்கம் சேர்க்கும்!
உண்மைநட்பில் தோன்றும் பிரிவு!
உள்ளத்தில் நெருக்கம் சேர்க்கும்!
உண்மைநட்பில் தோன்றும் பிரிவு!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக