எண்ணங்கள் வடிவம் பெற்று
வார்த்தைகளை வடிக்கும் முன்பே!
வார்த்தைகளை வடிக்கும் முன்பே!
மனதின் மொழியை விழியில்
அறியும் நட்பு கிடைத்தால்
நிலவின் மறுபக்கம் காணலாம்!
அந்த நண்பன் நீயென்றால்!
காண முடியும் என்னால்
ஆகாயத்தின் மறுபக்கத்தை!
காண முடியும் என்னால்
ஆகாயத்தின் மறுபக்கத்தை!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக