சனி, 5 செப்டம்பர், 2015

காதலின் ஆழத்தை உணர்ந்தேன்

நீ கொஞ்சி பேசும்
இன்ப மொழிகளில்
உன் காதலின் ஆழம் உணர்ந்தேன்!

நீ மெலிதாய் உதிர்க்கும்
வன்சொல்லில்
புழுவாய்த் துடிக்கும் உயிரின்
வேதனையில் உணர்ந்தேன்
என் காதலின் ஆழத்தை!

             --  தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக