சொல்லாமல் தவிக்கிறேன் என் காதலை!
நீ மறுத்து விடுவாய் என்பதற்கல்ல!
விழி, செவி, வாய் என
இடைத் தரகர்கள் யாரும் இன்றி!
இடைத் தரகர்கள் யாரும் இன்றி!
தனிமையில் பேசத் துடிக்கும்
என்இதயத்தின் வேண்டுகோள்
என்இதயத்தின் வேண்டுகோள்
உம்இதயத்தை எட்டும் நாளுக்காக!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக