சனி, 5 செப்டம்பர், 2015

உணர்வாயா காதலை


நதியின் வேகம்தான் உன்காதலின் ஆழமும்!
கண்களால் மட்டும் அளவிட முடியாது!

வேகத்தை தடுக்கும் தடை அல்லது!
சேர்ந்து பயணிக்க விரும்பும் மலர்வேண்டும்!

உன்மன மென்னும் நதியின் மேல்
என் காதல் மலரை இட்டுப்பார்!

அப்போது புரியும்!
நம் காதலின் வேகமும் ஆழமும்!
                   -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக