சனி, 5 செப்டம்பர், 2015

கவிதை வேண்டுமா?

காதல் வந்தால் கவிதையும் வரும் என்றார்கள்!
முயற்சித்தேன்! ஆனால்
 
உம்பெயரைத் தவிர  வேறு வார்த்தையை 
சுமக்க மறுக்கிறது  இதயம்!

இருந்தும் நான் கவிஞனானேன்!!!

கவிதை வேண்டுமா?
சற்றேஎன் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்!

                     -- தல்லிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக