சனி, 5 செப்டம்பர், 2015

எண்ணச் சிதறல்கள்

கடலில் விழுந்த மழைத்துளியின்
முத்துச் சிதறல்கள் கூட
கடலை நீங்கிச் செல்வதில்லை!

உன்நினைவுகளில் சங்கமித்த
என்எண்ணச் சிதறல்கள் போல!
                -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக