என் உடல்தேடும் உயிரும் நீயல்லவா!
உன் உயிர்மூடும் உறையும் நானல்லவா!
உடலோடு உடல்சேர்த்து உறவாடவா?!
உண்ணாமல் உறங்காமல் உயிர்தேய்கிறேன்?!
உண்ணாமல் உறங்காமல் உயிர்தேய்கிறேன்?!
இல்லை அன்பே!
உள்ளங்கள் ஒன்றாகும் உவகை கொண்டு!
உலகை உனக்கு உயில் எழுத!
உன்னதத் தவம் செய்கிறேன்!
உலகை உனக்கு உயில் எழுத!
உன்னதத் தவம் செய்கிறேன்!
-- தல்லிதாசன்
Arumaiana unnadha thavam Selva ji
பதிலளிநீக்குUnn dhavathirku tagundha varam kidaika endha nanbani vazthukal by kamal
பதிலளிநீக்கு