சனி, 5 செப்டம்பர், 2015

முதல் சந்திப்பு

கம்பீரமாய் நிற்கும்
காதல் சின்னமாம் - தாஜ்மகாலின்!
அடிக்கல்லை வருடிய
இன்பம் பிறக்குதடி!

இயல்பாய் நடந்த நம்
முதல் சந்திப்பை
இன்று நினைக்கையில்!

                -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக