அழகான மாலைப் பொழுது!
அமைதியான சாலை!
அமைதியான சாலை!
சில்லென்ற தென்றல் காற்று!
வழியெங்கும் மரங்கள்!
காற்றோடு கதைபேசும் இலைகள்!
துள்ளிக் குதிக்கும் மலர்கள்!
லேசாய்த் தூறூம் மழை!
தூரத்தில் கேட்கும் அலையோசை!
வழியெங்கும் மரங்கள்!
காற்றோடு கதைபேசும் இலைகள்!
துள்ளிக் குதிக்கும் மலர்கள்!
லேசாய்த் தூறூம் மழை!
தூரத்தில் கேட்கும் அலையோசை!
அந்த அற்புத தருணத்தில்!
உன்கரம் கோர்த்து!
உன்தோளில் தலைசாய்த்து!
கதைபேசி நடை பழகும்
நன்னாள் எந்நாளோ???
உன்தோளில் தலைசாய்த்து!
கதைபேசி நடை பழகும்
நன்னாள் எந்நாளோ???
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக