தல்லிதாசன்
என் எண்ணங்களின் பிரதிபலிப்போடு என் தாய்க்கு நான் அளிக்கும் சிறிய பரிசு.
சனி, 5 செப்டம்பர், 2015
காயங்கள் இல்லை ஆனால் கண்ணீருண்டு
நிலவின் நிழலாய் மாற
ஏங்கித் தவித்த குருவிக்கு!
அந்நிலவின் நினைவுகளே நிழலானது!
பௌர்ணமி நாளில் மட்டுமல்ல!
அமாவாசை இரவிலும் கூட!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக